• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஆக்ரா ஓயாவில் மாணவன் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஆக்ரா ஓயாவில் மாணவன் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




எஸ்.கௌசல்யா


லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால்  திங்கட்கிழமை (13) அன்று நடத்தப்பட்ட பரீட்சையை எழுதிவிட்டு, மதியம் 12:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் அருகிலுள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.


ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும், ஒரு மாணவர் மட்டும் கரை திரும்பவில்லை. இவ்வாறு காணாமல் போன மாணவர், மிளகுசேனை (பியபீல்ட்) தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


காணாமல் போன மாணவரைத் தேடும் நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.



Read More

Previous Post

நஜிப் விடுவிக்கப்பட்டால் பதவி விலகுவதாக சூளுரைத்ததற்காக ஙாவை விமர்சித்த ஜாஹிட் | Makkal Osai

Next Post

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா முடக்குகிறதா? பரவிய வதந்திக்கு பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா முடக்குகிறதா? பரவிய வதந்திக்கு பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி! | India News (இந்தியா செய்திகள்)

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா முடக்குகிறதா? பரவிய வதந்திக்கு பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin