• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.


இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இலங்கை, கொழும்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:


நாணயச் சுழற்சி: இலங்கை


இலங்கை: 281/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 101 (115), சரித் அசலங்க ஆ.இ 78 (66), நிஷான் மதுஷ்க 51 (70), ஜனித் லியனகே ஆ.இ 32 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷோன் அபொட் 1/41, பென் டுவார்ஷுஸ் 1/47, அடம் ஸாம்பா 1/47, ஆரோன் ஹார்டி 1/60)


அவுஸ்திரேலியா: 107/10 (24.2 ஓவ. ) (பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 4/35, வனிது ஹசரங்க 3/23, அசித பெர்ணாண்டோ 3/23)


போட்டியின் நாயகன்: குசல் மென்டிஸ்


தொடரின் நாயகன்: சரித் அசலங்க



Read More

Previous Post

ஆங்கிலப் புலமையை அதிகரிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சரவாக் துணை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் – Malaysiakini

Next Post

Puducherry Weather 15 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.05°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post
Puducherry Weather 15 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.05°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 15 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.05°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin