• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அழைப்பில்லாத விருந்தாளியும், அன்பளிப்பும் (வீடியோ)

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அழைப்பில்லாத விருந்தாளியும், அன்பளிப்பும் (வீடியோ)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அழைப்பிதழ் ஏதுமில்லாமல், பசியின் காரணமாகத் திருமணப் பந்திக்கு வந்திருந்தார் ஒரு மனநலம் குன்றிய நபர். மனமாரச் சாப்பிட்டு முடித்த அவர், அங்கிருந்து வெறுங்கையோடு செல்ல விரும்பவில்லை. யாரும் எதிர்பாராத விதமாக, தனது பழைய பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த 10 ரூபாய் நோட்டை எடுத்து, மணமகளிடம் அன்பளிப்பாகக் கொடுத்து வாழ்த்தினார். அது வெறும் 10 ரூபாய் அல்ல; உலகிலுள்ள அனைத்துப் பணத்தையும் விட மதிப்புமிக்க அவரது தூய்மையான அன்பின் வெளிப்பாடு அது.    



நம்மில் சிலர் குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குச் செல்லும்போதுகூட, வெறும் கையோடு சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதையும் வாங்கிச் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், கிளம்பும்போது அவர்களின் கைகளில் ஒரு சிறிய தொகையை அன்போடு கொடுத்துவிட்டுச் செல்வது நம் முன்னோர்களின் பண்பாடு.



அன்பை வெளிப்படுத்தப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் அல்லது வாழைப்பழம் வாங்குவது என்ன அவ்வளவு பெரிய விலையா? துரதிர்ஷ்டவசமாக, இன்று பலருக்கு இந்த அடிப்படைப் பண்புகூடத் தெரிவதில்லை. 


இன்று பலர் தங்களின் கௌரவத்திற்காகவும் பெருமைக்காகவும் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் மொய் எழுதுகிறார்கள். ஆனால், தன்னிடம் இருந்த மிகச்சிறிய தொகையையே முழு மனதுடன், அள்ளிக் கொடுத்த அந்த மனிதரின் செயல், பணத்தின் மதிப்பை விட அவரது உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது.


“கொடுக்கும் பொருளின் மதிப்பில் இல்லை அன்பு; கொடுப்பவரின் மனதில்தான் இருக்கிறது!”



Read More

Previous Post

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! நிலைகுலையும் இராணுவ தரைக்கட்டுப்பாட்டு மையம்

Next Post

அலி கமேனிக்காக 3 நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு; பிரம்மாண்ட ஏற்பாடுகளில் ஈரான் – Sri Lanka Tamil News

Next Post
அலி கமேனிக்காக 3 நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு; பிரம்மாண்ட ஏற்பாடுகளில் ஈரான் – Sri Lanka Tamil News

அலி கமேனிக்காக 3 நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு; பிரம்மாண்ட ஏற்பாடுகளில் ஈரான் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin