
அல்பா தலைமுறை ஒரு புதிய யுகத்தின் தொடக்கம் டிஜிட்டல் யுகத்தின் வாரிசுகள் என்று அழைக்கப்படும். இத்தலைமுறையினர் 2010 – 2025 வரை பிறந்த குழந்தைகளாவர். இவர்கள் மில்லினியங்களின் பிள்ளைகள் மற்றும் (Gen- Z) தலைமுறைக்கு அடுத்ததாக வருபவர்கள். சமூகவியலாளர் மார்க்ஸ் மெக்ரிண்டில்(Marks Macrindle)என்பவர் இந்த பெயரை அறிமுகப்படுத்தினார்.

