• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அரசியல் கைதுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: டக்ளஸ்

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அரசியல் கைதுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: டக்ளஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





செல்வநாயகம் கபிலன்


“அரசியல் வாழ்வில் சவால்கள் சகஜமானவை. அந்த வகையில், எதிர்காலத்தில் அரசியல் ரீதியான கைதுகள் கூட இடம்பெறலாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் கட்சியின் செயற்பாடுகளை வீரியமுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ் – கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதன்போது அவர் மேலும் கூறுகையில்:


“கடந்தகால சேவைகள் மற்றும் அரசியல் நகர்வுகளின் அடிப்படையில், சமகால அரசியல் களத்தில் ஈ.பி.டி.பியின் தேவை அதிகமாக உணரப்படுகின்றது. இதனை மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன.


அதேவேளை, கட்சியின் கொள்கையை நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுத்துச் செல்ல உழைக்கும் எவரும் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும். கட்சியின் அடுத்தகட்டத் தலைமையை கட்டியெழுப்பும் முயற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கட்சி நலனும் கட்சியின் செயற்பாடுகளுமே ஒவ்வொருவரினதும் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அதன் ஊடாகவே மக்களின் எதிர்காலத்தையும் அபிலாசைகளையும் வெற்றிகொள்ள முடியும்,” என்றார்.



Read More

Previous Post

சட்டமன்றக் கூட்டத்திற்கான புதிய தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் பெர்லிஸ் மந்திரி பெசார் | Makkal Osai

Next Post

Indian Ship Attack | Donald Trump | Hormuz Crisis | இந்தியக் கப்பல் மீதான தாக்குதல்… வெள்ளை மாளிகையில் டிரம்ப் அவசர ஆலோசனை! மீண்டும் போர்? | உலகம் போட்டோகேலரி

Next Post
Indian Ship Attack | Donald Trump | Hormuz Crisis | இந்தியக் கப்பல் மீதான தாக்குதல்… வெள்ளை மாளிகையில் டிரம்ப் அவசர ஆலோசனை! மீண்டும் போர்? | உலகம் போட்டோகேலரி

Indian Ship Attack | Donald Trump | Hormuz Crisis | இந்தியக் கப்பல் மீதான தாக்குதல்... வெள்ளை மாளிகையில் டிரம்ப் அவசர ஆலோசனை! மீண்டும் போர்? | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin