• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ”அரசாங்கம் மின் கட்டணத்தைக் குறைக்கவில்லை”

GenevaTimes by GenevaTimes
January 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ”அரசாங்கம் மின் கட்டணத்தைக் குறைக்கவில்லை”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அண்மைய மின்சாரக் கட்டண குறைப்பிற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொய்யாகக் நற்பெயரைப் பெற முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குற்றஞ்சாட்டினார்.


ஊடகவியலாளர்களிடம் பேசிய பெரேரா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுதந்திரமாக கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்ததே தவிர அதை அரசாங்கம் செய்யவில்லை என்றார். அத்தகைய கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


“ஒரு ஜே.வி.பி தலைவர் கூட PUCSL முன் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பேசவில்லை,” என பெரேரா கூறினார்.



Read More

Previous Post

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலியானதாக தகவல் | Makkal Osai

Next Post

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது.. விசாரணையில் திடுக்

Next Post
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது.. விசாரணையில் திடுக்

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது.. விசாரணையில் திடுக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin