• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அனுர- மோடியால் பெரும் பதற்றம்

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அனுர- மோடியால் பெரும் பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



“அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மரண பொறியை எதிர்ப்போம்” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க மஹரகம நகரில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார், வெள்ளிக்கிழமை (15) அகற்றிய போது  ஒரு சூடான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே   வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்கள் போராட்டக் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பதாகையில் கையெழுத்திடுவதற்கு  மஹரகம நகர மையத்தில் ஒரு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த போராட்டத்தை நாள் முழுவதும் நடத்துவதற்காக ஹைலெவல் சாலையின் நடைபாதையில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது, மேலும் பொதுமக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க அதன் மீது ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில், மஹரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  சுமார் பத்து அதிகாரிகள் கொண்ட குழு திடீரென போராட்ட இடத்திற்குள் நுழைந்து, கூடாரத்தை இடித்து, பதாகையை கிழித்து, போராட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தது.

அந்த நேரத்தில், ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸாருடன் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர், இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.



Read More

Previous Post

வெறுப்பை தூண்டும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பிரதமர் உத்தரவு – Malaysiakini

Next Post

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | PM modi wishes superstar Rajinikanth

Next Post
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | PM modi wishes superstar Rajinikanth

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | PM modi wishes superstar Rajinikanth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin