• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அடுத்த 24 மணி நேரத்தில் காலநிலையில் மாற்றம்

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அடுத்த 24 மணி நேரத்தில் காலநிலையில் மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று (11) மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என்றும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடுமென குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. R


 



Read More

Previous Post

சுபாங் ஜெயாவில் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர் போலீசில் புகார் | Makkal Osai

Next Post

உ.பி கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டிட கூரை இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | Under-construction building collapses at Kannauj railway station, several trapped

Next Post
உ.பி கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டிட கூரை இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | Under-construction building collapses at Kannauj railway station, several trapped

உ.பி கன்னவுஜ் ரயில் நிலையத்தில் கட்டிட கூரை இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | Under-construction building collapses at Kannauj railway station, several trapped

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin