பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக அஞ்சல்துறைசார் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட உடன்பாட்டையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

