இந்தியா தமிழ்நாடு போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்தவர் அசானி, இவர் புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. R