விஜய் மாநாட்டிற்கு சென்ற மேலும் ஒருவர் பலி முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், ரயில் நிலையங்களில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய 2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது உள்ளிட்ட டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
Read More

