• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News : 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Tamil Live Breaking News : 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


April 11, 202510:01 AM IST

Tamil Live Breaking News : அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய பேச்சு மிகவும் ஆபாசமாக இருந்ததாக கடும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025



Read More

Previous Post

இலங்கையில் கடலில் மிதக்கும் ஹோட்டல்…! பிரதி அமைச்சர் தகவல்

Next Post

ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?

Next Post
ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?

ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin