February 16, 202512:35 PM IST
Tamil Live Breaking News : மும்மொழிக் கொள்கை திணிப்பு ஃபாசிச அணுகுமுறை – விஜய் கருத்து
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…
— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025

