April 13, 202512:42 PM IST
Tamil Live Breaking News : பாமக நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தும் ராமதாஸ் – அன்புமணி
பாமக நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு வருமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து ஜி.கே.மணி, எம்.எல்.ஏ அருள், வெங்கடேஸ்வரன், சிவா ஆகியோர் தைலாபுரம் வர உள்ளனர்.
இந்த நிலையில், பாமக மாநாடு நடக்க உள்ள மாமல்லபுரம் திடலுக்கு வருமாறு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

