March 12, 20258:04 AM IST
Tamil Live Breaking News: திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று (மார்சு 12) கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். குடியாத்தத்தில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.