March 10, 202511:40 AM IST
Tamil Live Breaking News: தொகுதி மறுசீரமைப்பு – திமுக நாளை போராட்டம்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் நாளை (மார்ச் 11) போராட்டம் நடத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்பு குறித்து விவாதிக்க, திருச்சி சிவா மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

