
January 06, 20257:10 AM IST
Tamil Live Breaking News: அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் அதிமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.

