March 17, 20258:04 AM IST
Tamil Live Breaking News: சென்னையில் இரட்டை கொலை
சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் அருண், அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனது காதலியை கொலை செய்ததற்காக சுரேஷை பழிவாங்க அருண் திட்டமிட்டு இருந்ததாகவும், சுரேஷ் முந்திக்கொண்டு அருணை கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது; கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை விரிவாக படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

