April 04, 20256:59 AM IST
Tamil Live Breaking News : மக்களவை., மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்களின் நிலை என்ன?
மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த இந்தியா கூட்டணியின் 39 எம்.பி.க்களும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
ஆனால், மாநிலங்களவியில் இந்தியா கூட்டணி (திமுக கூட்டணி) எம்.பிக்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
அதுவே பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் தாமக எம்.பி ஜி.கே.வாசன் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.