• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

Tabung Haji-யில் நிதி முறைகேடுகள் உறுதியாக நடந்துள்ளது – பிரதமர் அன்வார் இப்ராஹிம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
Tabung Haji-யில் நிதி முறைகேடுகள் உறுதியாக நடந்துள்ளது – பிரதமர் அன்வார் இப்ராஹிம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

லெம்பாகா தாபோங் ஹாஜி (TH) நிறுவனத்தின் அரச விசாரணை ஆணைய (RCI) அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புக்கு வழிவகுத்த நிதி முறைகேடுகள் அல்லது ‘சாகாவ்’ (sakau) செயல்கள் உண்மையில் நடந்துள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் (MITC) நடைபெற்ற 2026 பிகேஆர் தேசிய மாநாட்டில் உரையை ஆற்றிய அவர், முஸ்லிம்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பணம் இழக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

12 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தவிர்ப்பதற்கோ அல்லது கேள்வி எழுப்புவதற்கோ இடமில்லை என்றும், தவறு செய்தவர்கள் எத்தகைய பதவியில் இருந்தாலும் அல்லது எந்த அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சீர்திருத்த நடவடிக்கைகளைப் அரசியல் பழிவாங்கல் என்று முத்திரை குத்துவது அபத்தமானது என்று குறிப்பிட்ட அவர், Tabung Haji விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னர், பெல்டா (Felda) நிறுவனத்தின் மேலாண்மை குறித்த விசாரணைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அன்வர் அரசரின் உத்தரவையும் மேற்கோள் காட்டினார்.



Read More

Previous Post

18 முறை நில அதிர்வு, சுனாமி எச்சரிக்கை.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | Indonesia Earthquake | World News (உலக செய்திகள்)

Next Post

இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!

Next Post
இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!

இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin