• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

Table tennis வரலாற்றில் உலக சாதனை படைத்த 10 வயது இலங்கை வீரர். | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 2, 2026
in மலேசியா
Reading Time: 12 mins read
0
Table tennis வரலாற்றில் உலக சாதனை படைத்த 10 வயது இலங்கை வீரர். | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Table tennis வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் எட்டாத ஒரு புதிய உச்சத்தை, இலங்கையின் 10 வயது சிறுவன் தாவீ சமரவீர எட்டியுள்ளார். 11 வயதுக்குட்பட்டோருக்கான table tennis தரவரிசையில்முதலிடத்தைப் பிடித்து தாவீ சமரவீர சரித்திரம் படைத்துள்ளார்! இது இலங்கை வீரர் ஒருவர் எந்த வயதிலும் இதுவரை பெற்றிராத மிக உயர்ந்த உலகத் தரவரிசையாகும்.

தாவி சமரவீர தனது சிறு வயதிலிருந்தே table tennis மீது அபார ஆர்வம் கொண்டிருந்தார். தினமும் பல மணிநேரம் கடினமாக பயிற்சி செய்து, தனது திறமைகளை மெருகூட்டி வருகிறார். மேலும் இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை குவித்துள்ளார். ஆசிய அளவிலான பல போட்டிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார்.

“ஒலிம்பிக்கில் இலங்கைக்கு ஒரு பதக்கத்தை வெல்வதே எனது கனவு,” என்று தாவி சமரவீர உறுதியுடன் கூறுகிறார். அவரது இந்த வெற்றி, இளம் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ளது.

தாவியின் இந்த உலக சாதனைக்கு இலங்கை முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவினர் தாவிக்கு வாழ்த்து தெரிவித்தனர், சமூக வலைத்தளங்களில் வருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. 

Previous article‘எனக்கு உங்கள் மகள் வயது…’ – அநாகரீகமாக நடந்து கொண்டவருக்கு மேடையில் இருந்தே பதிலடி கொடுத்த பாடகி
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Next Post

Tamilmirror Online || சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

Next Post
Tamilmirror Online || சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

Tamilmirror Online || சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin