• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 World Cup 2026 | எந்த குரூப்பில் எந்த அணி? – டி20 உலகக் கோப்பையில் மோதும் 20 நாடுகள் எவை? – முழுவிவரம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
T20 World Cup 2026 | எந்த குரூப்பில் எந்த அணி? – டி20 உலகக் கோப்பையில் மோதும் 20 நாடுகள் எவை? – முழுவிவரம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவுக்கு எதிராக வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியை புறக்கணிக்க உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், மற்ற அணிகள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

T20 World Cup 2026 Schedule Announcement Live Updates: India group!

உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள 20 அணிகள், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் A-வில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் , அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

குரூப் B-யில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் D-யில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.

குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் மோதும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகளும் தற்போதைய ஐசிசி தரவரிசை மற்றும் 2024 உலகக்கோப்பை முடிவுகளின் அடிப்படையில் “டாப் சீட்ஸ்”ஆகக் கருதப்படுகின்றன.

ஒரு வேளை இந்த 8 அணிகளில் ஏதேனும் ஒன்று Group Stage-லிருந்து வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்கும் புதிய அணி அந்த சீடிங் இடத்தைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும்.

உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் 4 போட்டிகளில் விளையாடும். சூப்பர் 8 சுற்றில் வெளியேறும் அணிகள் 7 போட்டிகளில் களம் காணும். அரையிறுதி போட்டியில் தோல்வியடையும் அணிகள் 8 போட்டிகளிலும் இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் 9 போட்டிகளிலும் விளையாடும்.

Read More

Previous Post

டிஜிபி பரிந்துரை தாமதம்: UPSC நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு – Sri Lanka Tamil News

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin