• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

T20 WC 2024: 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
T20 WC 2024: 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


87

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Gareth Delany அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Hardik Pandya 03 விக்கெட்டுக்களையும், Arshdeep Singh மற்றும் Jasprit Bumrah ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்ற போது, உபாதை காரணமாக இடைநடுவே ஆடுகளத்தில் இருந்து வௌியேறிய நிலையில், Rishabh Pant ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றார்.



Read More

Previous Post

ஜூலை முதல் ஆறு மாதங்களுக்கு பினாங்கு மக்களுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் இலவசம்! | Makkal Osai

Next Post

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

Next Post
10 ஆண்டுகளுக்குப் பிறகு
காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin