• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 Cricket : தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
T20 Cricket : தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 11, 2025 10:59 PM IST

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர்

வெற்றியை கொண்டாடும் நமீபிய அணி வீரர்கள்வெற்றியை கொண்டாடும் நமீபிய அணி வீரர்கள்
வெற்றியை கொண்டாடும் நமீபிய அணி வீரர்கள்

டி20 ஃபார்மேட் போட்டிகளில் வலிமையான அணிகளில் ஒன்றாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா அணி இன்று நடைபெற்ற போட்டியில் குறைந்த அனுபவம் கொண்ட நமீபியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

அண்டை நாடுகளாக இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா இடையிலான டி20 முதல் போட்டி நமீபியாவின் விண்டோக் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டோனோவன் பெரைரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக லுவான் டி ப்ரெடோரியஸ், குவின்டன் டி காக் களம் இறங்கினர். டி காக் 1 ரன்னிலும், அடுத்து வந்த ரீசா ஹென்ரிக்ஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ப்ரெடோரியஸ் 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

ஸ்மித் 31 ரன்களும், ஜோம் போர்டின் 19 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீரர் லோரன் ஸ்டீன்காம்ப் 13 ரன்களும், ஜேன் ஃப்ரைலிங்க், ஜேன் நிகோல் தலா 7 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஜெரார்ட் எராமஸ் பொறுமையாக விளையாடி 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஸ்மித் 13ரன்களும், மலான் க்ரூகர் 18 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் ஜேன் க்ரீன் பொறுமையாக விளையாடி நமீபியா அணிக்கு நம்பிக்கை அளித்தார். 19 ஓவர்கள் முடிவில் அந்தஅணி 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்தடுத்த பந்துகளில் 1,2,1 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது அதை பவுண்டரிக்கு அனுப்பி அணியை வெற்றிபெற வைத்தார் ஜேன் க்ரீன்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 11, 2025 10:59 PM IST

Read More

Previous Post

மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானது: பிரதமர் மோடி | PM Modi pens letter to nation, calls this Deepavali special for districts where ‘Maoist terrorism was eradicated’

Next Post

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்

Next Post
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை… ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை... ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin