• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Sunita Williams: “மீண்டும் விண்வெளிக்கு செல்வேன்” – சுனிதா வில்லியம்ஸ்!

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Sunita Williams: “மீண்டும் விண்வெளிக்கு செல்வேன்” – சுனிதா வில்லியம்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 01, 2025 7:15 AM IST

Sunita Williams: ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மேற்பரப்பில் சென்ற போது இமயமலையின் நம்பவே முடியாத புகைப்படங்கள் கிடைத்ததாக கூறினார்.

News18News18
News18

சர்வதேச விண்வெளி நிலையத்தில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்று தங்களுக்குத் தான் தெரியும் என்றும் விரைவில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் மீண்டும் விண்வெளி செல்ல உள்ளதாகவும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தெரிவித்தனர்.

சுமார் 9 மாத பயணத்திற்கு பின் கடந்த வாரம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பினர். இதையடுத்து முதல் முறையாக இருவரும செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும் போது அற்புதமாக இருந்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மேற்பரப்பில் சென்ற போது இமயமலையின் நம்பவே முடியாத புகைப்படங்கள் கிடைத்ததாகவும் கூறினார்.

Also Read: ஈரான் மீது குண்டு வீசுவோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையால் பரபரப்பு

மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விட்டு வந்த பணிகளை தொடர விரும்புவதாகவும், அதற்காக மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். ஸ்டார்லைன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் பிரச்சனை காரணமாக, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 01, 2025 7:15 AM IST

Read More

Previous Post

Gas Cylinder Price | மாதத்தின் முதல் நாளில் சூப்பர் அறிவிப்பு.. குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை

Next Post

கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது | Makkal Osai

Next Post
கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது | Makkal Osai

கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin