சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2025ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முந்தைய சீசன்களில் மிகவும் அதிரடியாக விளையாடிய அந்த அணி, 200+ ரன்களை எளிதில் அடித்தது. ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதற்கான காரணத்தை SRH பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
Read More

