• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

SPM 2023: தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் 10,160 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை- கல்வி அமைச்சு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
SPM 2023: தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் 10,160 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை- கல்வி அமைச்சு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

படிவம் ஐந்து மாணவர்களுக்கான 2023 தேர்வில், அதற்கு தகுதி பெற்ற சுமார் 10,169 மாணவர்கள் தேர்வுக்கு அமரவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது அதிக எண்ணிக்கையாக இருந்தாலும், 2022-ஆம் ஆண்டு தகுதிபெற்ற மொத்தம் 388,832 மாணவர்களில் மொத்தம் 14,858 பேர் தேர்வெழுதவில்லை. அதனுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கல்வி துறை இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

இன்று (மே 27) SPM 2023 முடிவுகள் பகுப்பாய்வை அறிவித்த பிறகு, “மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றாததற்கான காரணங்களை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வோம்” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மொத்தம் 395,870 பரீட்சார்த்திகள் SPM பரீட்சைக்கு தோற்றியிருந்தனர், அதில் 11,713 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ” தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2022-ஆம் ஆண்டுக்கான சராசரி அடைவுநிலையோடு ஒப்பிடும் போது, 2023-ஆம் ஆண்டுக்கான அடைவுநிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

“சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது” – ஜோ பைடன் கருத்து | Joe Biden says xenophobia’ stalling China, India economy

Next Post

Tamilmirror Online || சுற்றுலாப்பயணிகளின் வருகை 100,000ஐக் தாண்டும்

Next Post
Tamilmirror Online || சுற்றுலாப்பயணிகளின் வருகை 100,000ஐக் தாண்டும்

Tamilmirror Online || சுற்றுலாப்பயணிகளின் வருகை 100,000ஐக் தாண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin