• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

SPM இல் சிறந்த அடைவை பெற்ற 87 ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு முழு நிதியுதவி -MARA | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
SPM இல் சிறந்த அடைவை பெற்ற 87 ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு முழு நிதியுதவி -MARA | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சிஜில் பெலஜாரான் மலேசியா எனப்படும் SPM தேர்வில் சிறந்து விளங்கிய 87 ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு மஜ்லிஸ் அமானா ரக்யாட் (Mara) முழு நிதியுதவி அளிக்கிறது.

“மாரா கல்வி நிறுவனங்களில் முழு நிதியுதவியுடன், சிறந்த SPM முடிவுகளைக் கொண்ட 87 ஒராங் அஸ்லி மாணவர்களுக்கு மாரா ஒரு சிறப்புப் பாதையை வழங்கும் என்றும், “அறிவு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்!” என்று மாரா தலைவர் டத்தோ அசிரஃப் வாஜ்டி துசுகி தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, துணைப் பிரதமரும் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி, SPM இல் 5A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு மாரா கல்வி நிறுவனங்களில் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.

அதோடு சிறந்த அடைவுநிலையை பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு 100 விழுக்காடு உதவித்தொகை வழங்க அசிரஃபுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

இதுதவிர SPM இல் 5A க்கும் குறைவாகப் பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்கள் இன்னும் மாரா கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடரலாம் என்றார்.

2024 ஆம் ஆண்டில், தீபகற்ப மலேசியா முழுவதும் மொத்தம் 1,932 ஓ =ராங் அஸ்லி மாணவர்கள் SPM தேர்வில் பங்கேற்றனர். அந்த எண்ணிக்கையில், 87 மாணவர்கள் 5A அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றனர் – இரண்டு பேர் 9A, 13 பேர் 8A, 11 பேர் 7A, 22 பேர் 6A மதிப்பெண்களும் 39 பேர் 5A மதிப்பெண்களும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு.. வாடிகன் நிர்வாகம் தகவல்!

Next Post

உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி

Next Post
உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி

உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin