• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Spanish tourist, on bike tour with husband, gangraped in Jharkhand | ஜார்க்கண்டில் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் கூட்டு பலாத்காரம்

GenevaTimes by GenevaTimes
March 2, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
Spanish tourist, on bike tour with husband, gangraped in Jharkhand | ஜார்க்கண்டில் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் கூட்டு பலாத்காரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில், கணவருடன் சுற்றுலா வந்த பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த பெண், கணவருடன் டூவிலரில் உலகம் முழுவதும் சுற்றுலா பயணம் மேற்க்கொண்டு உள்ளார். நேற்று இரவு இருவரும் , தும்கா மாவட்டத்தின் குரும்ஹட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 8 முதல் 10 பேர் கொண்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டனர். அப்போது, கணவனை தாக்கி பெண்ணை இழுத்துச் சென்ற அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த பெண், அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை நிறுத்தி உதவி கேட்டுள்ளார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில், கணவருடன் சுற்றுலா வந்த பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.பாதிக்கப்பட்ட அந்த பெண், கணவருடன் டூவிலரில் உலகம் முழுவதும்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

சடுதியாக அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்! விலை விபரங்கள் உள்ளே…

Next Post

Chennai Super Kings: இன்னும் 20 நாள் தான் பாக்கி! விசில் சத்தம் பறக்குதா? பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள்-csk training camp ahead of ipl 2024 gets underway

Next Post
Chennai Super Kings: இன்னும் 20 நாள் தான் பாக்கி! விசில் சத்தம் பறக்குதா? பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள்-csk training camp ahead of ipl 2024 gets underway

Chennai Super Kings: இன்னும் 20 நாள் தான் பாக்கி! விசில் சத்தம் பறக்குதா? பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள்-csk training camp ahead of ipl 2024 gets underway

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin