• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Smriti Mandhana | இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்.. பிசிசிஐ அறிவிப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Smriti Mandhana | இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்.. பிசிசிஐ அறிவிப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 6:50 AM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த முடிவை அறிவித்த அடுத்த சில மணி நேரத்தில் இந்திய அணியின் புதிய கேப்டனாக 30 வயதான ஸ்மிருதி மந்தனாவை நியமித்து பிசிசிஐ அறிவித்தது.

அத்துடன், அவரின் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் வருகிற 16 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் 23 ஆம் தேதியும் தொடங்குகிறது. ஏற்கனவே 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் பதினெட்டு டி-20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்ற ஸ்மிருதி மந்தனா, தற்போது முழுநேர கேப்டனாக தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

ஐபிஎல் போன்று இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணி, ஸ்மிருதி தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும், அதிரடி பேட்டிங் திறமையை கொண்டுள்ள ஸ்மிருதியின் தலைமையில் இந்திய மகளிர் அணி அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை | China Power Lines: Snake Crawling On Electric Wire.. Look Closer, It’s Not A Real Snake! China’s Next-Level Robot

Next Post

ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைதாகிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post
ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைதாகிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைதாகிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin