• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Smart Ring | முதியவர்களைக் காக்கும் ஸ்மார்ட் மோதிரம்.. சீனாவில் அறிமுகம்.! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Smart Ring | முதியவர்களைக் காக்கும் ஸ்மார்ட் மோதிரம்.. சீனாவில் அறிமுகம்.! | World News (உலக செய்திகள்)
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 04, 2026 10:20 AM IST

கண்காட்சியில் மோதிரத்தை அணிந்து சோதித்துப் பார்த்த பலரும் உடனடியாக மாற்றத்தை உணர்ந்ததாகவும், சிலர் அங்கேயே ஆர்டர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மோதிரம்
சீனா மோதிரம்

சீனாவின் வுஜென் நகரில் நடைபெறும் 2026 உலக இணைய மாநாட்டின் கண்காட்சியில், உடல் சமநிலையை மேம்படுத்த உதவும் ஸ்மார்ட் மோதிரம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

வெறும் 3.5 கிராம் எடை கொண்ட இந்த மோதிரம், குறிப்பாக முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்தப் பொருட்கள், உடலின் சமநிலையைக் கட்டுப்படுத்தும் vestibular அமைப்பில் செயல்பட்டு, நரம்பு மண்டலத்தின் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, மன அழுத்தம், தூக்கம், நடை எண்ணிக்கை உள்ளிட்ட ஆறு அம்சங்களையும் இந்த மோதிரம் கண்காணிக்கிறது. மேலும், தூக்கத்தின் தரத்தையும் உடல் சமநிலையையும் மேம்படுத்த உதவுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. .

கண்காட்சியில் மோதிரத்தை அணிந்து சோதித்துப் பார்த்த பலரும் உடனடியாக மாற்றத்தை உணர்ந்ததாகவும், சிலர் அங்கேயே ஆர்டர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

சொகுசு கார் கொள்வனவு மற்றும் தவணைக்கான பணம் எங்கிருந்து வந்தது? பெண் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post

மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பதுளை – நானுஓயா ரயில் சேவைகள் பாதிப்பு! – Sri Lanka Tamil News

Next Post
மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பதுளை – நானுஓயா ரயில் சேவைகள் பாதிப்பு! – Sri Lanka Tamil News

மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பதுளை – நானுஓயா ரயில் சேவைகள் பாதிப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin