• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

SLvBAN 2ஆவது T20 போட்டி :பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

GenevaTimes by GenevaTimes
March 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
SLvBAN 2ஆவது T20 போட்டி :பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


47

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kamindu Mendis 37 ஓட்டங்களையும், Kusal Mendis 36 ஓட்டங்களையும், Angelo Mathews 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சாரபில் Taskin Ahmed, Mahedi Hasan, Mustafizur Rahman, Soumya Sarkar ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றதுடன் Litton Das 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Matheesha Pathirana 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்க​மை 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.



Read More

Previous Post

ராஃபிள்ஸ் சிட்டியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிரந்தரமாக மூடல்!

Next Post

“இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்க வல்லது 2024 மக்களவைத் தேர்தல்” – அமித் ஷா | The upcoming elections in India would decide the next 25 years: Amit Shah

Next Post
“இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்க வல்லது 2024 மக்களவைத் தேர்தல்” – அமித் ஷா | The upcoming elections in India would decide the next 25 years: Amit Shah

“இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்க வல்லது 2024 மக்களவைத் தேர்தல்” - அமித் ஷா | The upcoming elections in India would decide the next 25 years: Amit Shah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin