• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Skill development : இனி ரூ.7.5 லட்சம் வரை எளிதாக கடன் பெறலாம் – எப்படி தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
July 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Skill development : இனி ரூ.7.5 லட்சம் வரை எளிதாக கடன் பெறலாம் – எப்படி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாதிரி திறன் கடன் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ரூ.7.5 லட்சம் வரை எளிதாக கடன் பெறும் வகையில் திருத்தி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையன்று திருத்தப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை கடன் வாங்கியுள்ள 10,077 பேருக்கும், கடன் தொகையை நீட்டிப்பதற்காக ரூ.115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்பட்டதால், அதற்கும் குறைவான திறன் படிப்புகளையே மாணவர்கள் எடுத்து படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அதைவிட அதிக கட்டணம் செலுத்துவோர் இந்த கடனை வாங்க முடியவில்லை. எனவே திருத்தப்பட்ட புதிய திட்டத்தில் ரூ.7.5 வரை கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
டி20 கேப்டனாக சூர்யகுமாரை கவுதம் கம்பீர் தேர்வு செய்தது ஏன்? – சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

முன்பு பொதுத்துறை வங்கிகள், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மட்டுமே இந்த கடனுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெற முடியும் என்ற சூழல் இருந்தது. தற்போது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் இந்த கடன்களை வழங்கலாம் என்று புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால், தேசிய திறன் தகுதி கட்டமைப்புக்கு கீழ் உள்ள படிப்புகளைத் தவிர, அதிக திறன் படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியும். மேலும், ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் பிளாட்ஃபார்மில் உள்ள படிப்புகளிலும் சேர வாய்ப்புள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

தென்காசி: சிப்ஸ் தயாரிக்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்! | Chips Manufacturing Co-Operative Credit Society: Inaugurated by Tenkasi Collector

Next Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,500 வரை குறைய வாய்ப்பு: நகை தயாரிப்பாளர்கள் கணிப்பு | Cut in import duty will reduce gold to Rs 4,500 per sovereign: Coimbatore jewelers explained

Next Post
தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,500 வரை குறைய வாய்ப்பு: நகை தயாரிப்பாளர்கள் கணிப்பு | Cut in import duty will reduce gold to Rs 4,500 per sovereign: Coimbatore jewelers explained

தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,500 வரை குறைய வாய்ப்பு: நகை தயாரிப்பாளர்கள் கணிப்பு | Cut in import duty will reduce gold to Rs 4,500 per sovereign: Coimbatore jewelers explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin