• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 7 mins read
0
SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.பின்பு பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மெரினா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தனுஷின் நண்பராக `3′ படத்தில் கமிட் ஆனார். பின்னர் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் உள்ளிட்ட அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.

சிவகார்த்திகேயன் தன் சொந்த முயற்சியில் முன்னேறியவர் நாளையே இவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த படம் அயலான். தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை 2010 ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எஸ்.கே தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் பற்றிய தகவல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.



பால்பவுடர் டின்களை திருட்டுவதற்காக குழந்தைகளை ஈடுபடுத்திய தாய்க்கு $3500 அபராதம்!!

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தில் முதலில் கமிட்டாகியவர் ஸ்ருதிஹாசன் என்று கூறுகிறார்கள்.படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தபோது, ​​ஒரு சிறிய ஹீரோவுடன் நான் எப்படி நடிப்பேன் என்று கேட்டு சிவகார்த்திகேயன் கூட ஜோடி சேர மறுத்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் ஒருமுறை கமல்ஹாசனை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால் ஸ்ருதிஹாசன் சம்பளம் இல்லாமல் கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார்.ஆனால் சிவாவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilans



சிங்கப்பூரில் வழிகளை சுலபமாக கண்டறிய புதிய திட்டம்!!

The post SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..? appeared first on SG Tamilan.



Read More

Previous Post

சிங்கையில் வாடகை வீட்டு வசதி தொடர்பான விளம்பரங்கள் Airbnb யில் இருந்து அதிரடி நீக்கம்! | Makkal Osai

Next Post

நீர்கொழும்பு கடலில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

Next Post
நீர்கொழும்பு கடலில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு கடலில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin