அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்த எக்ஸ் பதிவை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Read More

