• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SIP சோஷியல் மீடியாவில் மட்டும் தான் டிரெண்ட்.. முதலீட்டில் இன்னும் தங்கமே கிங்! என்றும் மாறாத இந்தியர்கள்! | Indians remain greatly dependent on gold, SIP is just trending on Google, not in the real world

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
SIP சோஷியல் மீடியாவில் மட்டும் தான் டிரெண்ட்.. முதலீட்டில் இன்னும் தங்கமே கிங்! என்றும் மாறாத இந்தியர்கள்! | Indians remain greatly dependent on gold, SIP is just trending on Google, not in the real world
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


SIP சோஷியல் மீடியாவில் மட்டும் தான் டிரெண்ட்.. முதலீட்டில் இன்னும் தங்கமே கிங்! என்றும் மாறாத இந்தியர்கள்!

இந்தியக் குடும்பங்களின் முதலீட்டு விருப்பம் தான் மொத்த முதலீட்டுச் சந்தையையும் தீர்மானிக்கிறது. 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ஈ ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோர் இணைந்து மைக்ரோ எக்னாமிக்ஸ் நிலையைச் சரி செய்தால் மட்டுமே மேக்ரோ எக்னாமிக்ஸை மேம்படுத்த முடியும் என்பதை புதிய பொருளாதார கணக்கீடு மாடல் மூலம் நிரூபித்துள்ளனர்.

அப்படிப் பார்க்கும் போது இந்திய மக்கள் பெருமளவில் தங்கத்தில் தான் இன்றளவும் முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்துள்ள தொகையும் அதன் மதிப்பீடும் மாறாமல் உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

SIP சோஷியல் மீடியாவில் மட்டும் தான் டிரெண்ட்.. முதலீட்டில் இன்னும் தங்கமே கிங்! என்றும் மாறாத இந்தியர்கள்!

இந்தியாவில் குடும்பங்களின் முதலீட்டுப் பழக்கம் குறித்து கோட்டாக் மஹிந்திரா மியூச்சுவல் பண்ட் வெளியிட்ட செப்டம்பர் மாத அறிக்கையில், இந்திய மக்கள் காலம் காலமாகச் செய்து வந்த முதலீட்டு பழக்கத்தை தான் இன்றளவும் பாலோ செய்து வருவதாகவும், தற்போது முதலீட்டுச் சந்தையிலும், சமுக வலைத்தளத்திலும் டிரெண்டாகும் எஸ்ஐபி, மியூச்சுவல் பண்ட், ஈக்விட்டி, ஈடிஎப், கிரிப்டோ ஆகியவற்றில் முதலீடு செய்துள்ள தொகையின் மதிப்பு பெரியளவில் மாறவில்லை என்பதைக் காட்டியுள்ளது.

மார்ச் 2023ல் வெளியான அறிக்கையில் இந்திய குடும்பங்களின் சொத்துக்களில் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் பங்கீடு 51.3 சதவீதமாகவும், தங்கத்தின் பங்கீடு என்பது 15.4 சதவீதமாகவும், வங்கி வைப்பு நிதியின் பங்கீடு 14.1 சதவீதமாகவும், ஈக்விட்டி பிரிவின் முதலீடு 5.6 சதவீதமாகவும் உள்ளது எனவும், இதன் மூலம் இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது 11.3 டிரில்லியன் டாலராக உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதே ஆய்வை 2026 மார்ச் மாதம் செய்த போது தங்கத்தின் பங்கீடு என்பது 15.4 சதவீதத்தில் இருந்து 24.2 சதவீதமாக உயர்ந்துள்ளது, ரியல் எஸ்டேட் பங்கீடு 51.3 சதவீதத்தில் இருந்து 47.6 சதவீதமாகக் குறைந்துள்ளது, வங்கி வைப்பு நிதி பங்கீடு 14.1 சதவீதத்தில் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் ஈக்விட்டியில் இருக்கும் பங்கீடு 5.6 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த 3 வருடத்தில் பங்குச்சந்தையில் பெரும் மாற்றம் நடந்துள்ளது, குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்களின் இடத்தை மொத்தமாக உள்நாட்டு முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்ட் முதலீட்டு நிறுவனங்களும் கைப்பற்றியிருக்கும் வேளையிலும் இந்திய குடும்பங்களின் முதலீட்டுப் பங்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை என்பதை கோட்டாக் மஹிந்திரா மியூச்சுவல் பண்ட் வெளியிட்ட செப்டம்பர் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்திய மக்கள் தொடர்ந்து பாரம்பரியமாகப் பாலோ செய்யும் தங்கம், ரியல் எஸ்டேட்டை தான் தொடர்ந்து நம்பி முதலீடு செய்து வருகின்றனர் என காட்டுகிறது.

Share This Article

English summary

Indians remain greatly dependent on gold, SIP is just trending on Google, not in the real world

Indians remain greatly dependent on gold, SIP is just trending on Google, not in the real world — SIP சோஷியல் மீடியாவில் மட்டும் தான் டிரெண்ட்.. முதலீட்டில் இன்னும் தங்கமே கிங்! என்றும் மாறாத இந்தியர்கள்! — The Gold Reality Shock: Indian Household Wealth in Equities Stagnant at 5.7% While Gold Allocation Soars to 24%

Story first published: Monday, November 2, 2026, 19:28 [IST]

Other articles published on Nov 2, 2026

Read More

Previous Post

பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் | Kallakurichi police rejects that no dalit man touches the feet and ask apology

Next Post

ஆந்திராவை நெருங்கும் ’முரசு’ புயல்: 19 விமானங்கள் ரத்து

Next Post
ஆந்திராவை நெருங்கும் ’முரசு’ புயல்: 19 விமானங்கள் ரத்து

ஆந்திராவை நெருங்கும் ’முரசு’ புயல்: 19 விமானங்கள் ரத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin