• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Silver Price | வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி இருக்கும்? மத்திய அரசு முக்கிய முடிவு! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Silver Price | வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி இருக்கும்? மத்திய அரசு முக்கிய முடிவு! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் வெள்ளிக்கு ஏன் அதிக தேவை உள்ளது? இந்தியாவில், வெள்ளி என்பது பாரம்பரிய நகைகள், பூஜை பொருட்கள், நாணயங்கள் மற்றும் கட்டிகள் வடிவில் மட்டுமல்லாமல், தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, பசுமை ஆற்றல் துறையின் ஒரு பகுதியான சூரிய ஆற்றல் (சூரிய தகடுகள் உற்பத்தி) மற்றும் மின்னணுவியல் தொழில்களில், வெள்ளி துகள்கள் மற்றும் தூள் வடிவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுடன், பொது முதலீட்டாளர்களும் வெள்ளியை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி, அதன் பக்கம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டில் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (Silver ETFs) முதலீட்டாளர் நிதிகள் சாதனை அளவில் வந்ததே இதற்குச் சான்றாகும். இந்தச் சூழலில், மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் இருப்பு மற்றும் விலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.நாட்டில் வெள்ளிக்கு ஏன் அதிக தேவை உள்ளது? இந்தியாவில், வெள்ளி என்பது பாரம்பரிய நகைகள், பூஜை பொருட்கள், நாணயங்கள் மற்றும் கட்டிகள் வடிவில் மட்டுமல்லாமல், தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, பசுமை ஆற்றல் துறையின் ஒரு பகுதியான சூரிய ஆற்றல் (சூரிய தகடுகள் உற்பத்தி) மற்றும் மின்னணுவியல் தொழில்களில், வெள்ளி துகள்கள் மற்றும் தூள் வடிவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுடன், பொது முதலீட்டாளர்களும் வெள்ளியை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி, அதன் பக்கம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டில் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (Silver ETFs) முதலீட்டாளர் நிதிகள் சாதனை அளவில் வந்ததே இதற்குச் சான்றாகும். இந்தச் சூழலில், மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் இருப்பு மற்றும் விலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாட்டில் வெள்ளிக்கு ஏன் அதிக தேவை உள்ளது? இந்தியாவில், வெள்ளி என்பது பாரம்பரிய நகைகள், பூஜை பொருட்கள், நாணயங்கள் மற்றும் கட்டிகள் வடிவில் மட்டுமல்லாமல், தொழில்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, பசுமை ஆற்றல் துறையின் ஒரு பகுதியான சூரிய ஆற்றல் (சூரிய தகடுகள் உற்பத்தி) மற்றும் மின்னணுவியல் தொழில்களில், வெள்ளி துகள்கள் மற்றும் தூள் வடிவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுடன், பொது முதலீட்டாளர்களும் வெள்ளியை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி, அதன் பக்கம் திரும்புகின்றனர். கடந்த ஆண்டில் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (Silver ETFs) முதலீட்டாளர் நிதிகள் சாதனை அளவில் வந்ததே இதற்குச் சான்றாகும். இந்தச் சூழலில், மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் இருப்பு மற்றும் விலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More

Previous Post

தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறவிப்பு…!

Next Post

Trump | ஈரான் உடன் தொடரும் பதற்றம்… உளவுத்துறை விவகாரத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு!

Next Post
Trump | ஈரான் உடன் தொடரும் பதற்றம்… உளவுத்துறை விவகாரத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு!

Trump | ஈரான் உடன் தொடரும் பதற்றம்... உளவுத்துறை விவகாரத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin