அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,720க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசனில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இந்த அளவிற்கு உயர்ந்து வருவது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

