நவம்பர் 20, 2025 அன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173க்கும், ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, திருமண சீசன் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் வெள்ளி விலை மீண்டும் உயரும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.


