Commonwealth | வரதட்சணை கொடுமை, இரு பெண் பிள்ளைகளைப் பெற்றதால் கணவரின் குடும்பத்தால் விரட்டியடிப்பு என பல இன்னல்களை எதிர்கொண்ட ஷர்மிளா தன்கர், காமன்வெல்த் தடகளத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் ஷர்மிளா தன்கர் கதை இதோ!
Read More

