• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Shambhavi Pathak : அஜித் பவார் சென்ற ஃப்ளைட்டின் விமானி.. யார் இந்த சாம்பவி பதக்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Shambhavi Pathak : அஜித் பவார் சென்ற ஃப்ளைட்டின் விமானி.. யார் இந்த சாம்பவி பதக்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 28, 2026 3:26 PM IST

மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.

சாம்பவி பதக்
சாம்பவி பதக்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-வது துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இன்று 10 மணி அளவில் இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிய விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் சரத்பவார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானத்தில் அஜித் பவாருடன் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பாராமதி விமான ஓடுதளம் என்பது மிகச்சிறியது. அதில் தரையிறங்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாயிருக்கிறது. மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.

அஜித் பவார் சென்ற விமானத்தை பைலட் சாம்பவி பதக் ஓட்டிச் சென்றுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

சாம்பவி பதக், விபத்துக்குள்ளான ‘லியர்ஜெட் 45’ (Learjet 45) விமானத்தின் முதல் அதிகாரி அல்லது துணை விமானியாகப் பணியாற்றினார்.

இவர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர் ஃபோர்ஸ் பால் பாரதி’ பள்ளியில் பயின்றார். அதைத் தொடர்ந்து மும்பை பல்கலைக்கழகத்தில் வானூர்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Read More

Previous Post

2026 வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Next Post

வலுவடையும் ரிங்கிட்: முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மனித மூலதனத் திறனை பிரதிபலிக்கிறது- ரமணன் | Makkal Osai

Next Post
வலுவடையும் ரிங்கிட்: முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மனித மூலதனத் திறனை பிரதிபலிக்கிறது- ரமணன் | Makkal Osai

வலுவடையும் ரிங்கிட்: முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மனித மூலதனத் திறனை பிரதிபலிக்கிறது- ரமணன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin