• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SGB: தங்கப் பத்திரம் வச்சிருக்கீங்களா? யூனிட்டுக்கு ரூ.10,070 தரும் RBI.. 147% லாபம்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
SGB: தங்கப் பத்திரம் வச்சிருக்கீங்களா? யூனிட்டுக்கு ரூ.10,070 தரும் RBI.. 147% லாபம்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 11, 2025 12:36 PM IST

இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 10,070 என்ற விலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18News18
News18

ரிசர்வ் வங்கியால், கடந்த 2019-20 நிதியாண்டில் வெளியான ஒன்பதாம் கட்டம் மற்றும் 2020-21 நிதியாண்டில் வெளியான ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே முடிக்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, சவரன் தங்கப் பத்திரத்தின் (SGB) முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு தங்கப் பத்திர சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. எட்டு ஆண்டுகளில் தங்கப் பத்திரம் முதிர்வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முன்கூட்டியே கணக்கை முடித்து முதிர்வுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.

இந்த நிலையில், கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் வெளியான ஒன்பதாம் கட்டம் மற்றும் 2020-21ல் வெளியான ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகளை முன்கூட்டியே திரும்பப் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 10,070 என்ற விலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20ல் ஒன்பதாம் கட்டத்தில் கிராம் ஒன்றுக்கு 4,070 ரூபாயாக, யூனிட் ஒன்றில் முதலீடு செய்தவர்கள் தற்போது யூனிட்டுக்கு 6,000 என்ற மதிப்பில் 147 சதவீதம் முழுமையான லாபத்தைப் பெறுவர்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 11, 2025 12:36 PM IST

Read More

Previous Post

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம் | இந்தியா

Next Post

US Tariff : ‘எங்களோடு நிற்காதவர்கள், எங்களுக்கு எதிரிகள்’ – அமெரிக்காவின் மிரட்டல் புதியதா?

Next Post
US Tariff : ‘எங்களோடு நிற்காதவர்கள், எங்களுக்கு எதிரிகள்’ – அமெரிக்காவின் மிரட்டல் புதியதா?

US Tariff : 'எங்களோடு நிற்காதவர்கள், எங்களுக்கு எதிரிகள்' - அமெரிக்காவின் மிரட்டல் புதியதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin