• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Sex Dolls: மனிதர்களைப் போல பேசும், அசையும்… நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்! | China to launch AI-powered sex dolls to provide life to users

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Sex Dolls: மனிதர்களைப் போல பேசும், அசையும்… நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்! | China to launch AI-powered sex dolls to provide life to users
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் என பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.

தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்து கொள்ளவும் செய்கின்றன. 

இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பது போல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற அட்வான்ஸ் ரோபோட்களை தயாரிப்பதில் ஆரம்பத்தில் சில சவால்களை நிறுவனமும், இன்ஜினீயர்களும் எதிர்கொண்டுள்ளனர். அதன் பேட்டரி, மனிதர்கள் போன்ற வளைந்து கொடுக்கக்கூடிய தன்மைகள், அசைவுகள் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இந்த பொம்மையை தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன் எடையை 40 கிலோவில் இருந்து 29 கிலோவாக குறைத்துள்ளனர். 2023 ஜூலை மாதம் பொம்மையை 172 சென்டி மீட்டர் உயரத்திலும், எடையை 29 கிலோவிலும் வடிவமைத்தனர்.

Read More

Previous Post

Gulbadin Naib: ‘அடங்கப்பா இது ஆஸ்கர் விருதுக்கு தகுதியான நடிப்பு டோய்’-ஆப்கன் வீரர் குல்பதின் செயலால் எழுந்த சிரிப்பலை-gulbadin naib collapses after trott urges afg to slow down sparks laugh riot

Next Post

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மலேசியர்கள் ஏற்று கொள்ள வேண்டும்: கோபிந்த் | Makkal Osai

Next Post
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மலேசியர்கள் ஏற்று கொள்ள வேண்டும்: கோபிந்த் | Makkal Osai

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மலேசியர்கள் ஏற்று கொள்ள வேண்டும்: கோபிந்த் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin