Last Updated:
இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதை அதிபர் புதின் சுட்டிக்காட்டினார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது உச்சிமாநாட்டின் இடைவெளியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை பிஷ்கெக்கின் அல அர்ச்சா (Ala Archa) அரசு இல்லத்தில் நடைபெற்றது.

