• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SBI Solar Loan | எஸ்பிஐ-ன் அதிரடி சலுகை.. ‘சோலார்’ அமைக்க கடன்.. எப்படி பெறுவது? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
SBI Solar Loan | எஸ்பிஐ-ன் அதிரடி சலுகை.. ‘சோலார்’ அமைக்க கடன்.. எப்படி பெறுவது? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வணிகங்களின் தேவைகளுக்கு ஏற்ப காலக்கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. 'கேப்டிவ்' (captive) வகையின் கீழ், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), வணிக நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலான காலக்கடன் வழங்கப்படும். கடன் பெறுபவரின் பங்களிப்பு (மார்ஜின்) குறைந்தது 20 சதவீதமாக இருக்க வேண்டும். கடன் தவணை விடுப்புக்காலம் (moratorium period) உட்பட கடனைத் திருப்பிச் செலுத்த 10 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். பிற திட்டங்களின் கீழ் சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பவர்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அவர்கள் குறைந்தது 25 சதவீத பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், கடன் தவணை விடுப்புக்காலம் உட்பட 15 ஆண்டுகள் வரை இருக்கும். வட்டி விகிதங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) EBR-உடனும், பிற நிறுவனங்களுக்கு (non-MSMEs) ஆறு மாத கால MCLR-உடனும் இணைக்கப்பட்டு நிர்ணயிக்கப்படும்.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வணிகங்களின் தேவைகளுக்கு ஏற்ப காலக்கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. 'கேப்டிவ்' (captive) வகையின் கீழ், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), வணிக நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலான காலக்கடன் வழங்கப்படும். கடன் பெறுபவரின் பங்களிப்பு (மார்ஜின்) குறைந்தது 20 சதவீதமாக இருக்க வேண்டும். கடன் தவணை விடுப்புக்காலம் (moratorium period) உட்பட கடனைத் திருப்பிச் செலுத்த 10 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். பிற திட்டங்களின் கீழ் சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பவர்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அவர்கள் குறைந்தது 25 சதவீத பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், கடன் தவணை விடுப்புக்காலம் உட்பட 15 ஆண்டுகள் வரை இருக்கும். வட்டி விகிதங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) EBR-உடனும், பிற நிறுவனங்களுக்கு (non-MSMEs) ஆறு மாத கால MCLR-உடனும் இணைக்கப்பட்டு நிர்ணயிக்கப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வணிகங்களின் தேவைகளுக்கு ஏற்ப காலக்கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. ‘கேப்டிவ்’ (captive) வகையின் கீழ், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), வணிக நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலான காலக்கடன் வழங்கப்படும். கடன் பெறுபவரின் பங்களிப்பு (மார்ஜின்) குறைந்தது 20 சதவீதமாக இருக்க வேண்டும். கடன் தவணை விடுப்புக்காலம் (moratorium period) உட்பட கடனைத் திருப்பிச் செலுத்த 10 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். பிற திட்டங்களின் கீழ் சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பவர்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அவர்கள் குறைந்தது 25 சதவீத பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், கடன் தவணை விடுப்புக்காலம் உட்பட 15 ஆண்டுகள் வரை இருக்கும். வட்டி விகிதங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) EBR-உடனும், பிற நிறுவனங்களுக்கு (non-MSMEs) ஆறு மாத கால MCLR-உடனும் இணைக்கப்பட்டு நிர்ணயிக்கப்படும்.

Read More

Previous Post

“மொத்தம் 7 கண்டிஷன்கள்..” திணறடிக்கும் ஈரான்.. டிரம்ப்பிற்கு வேற வழியே இல்லை போல! பதற்றம் | Iran Sets 7 Conditions for Talks With US, Says Mohsen Rezaei, What will happen next

Next Post

கிளந்தானில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதற்குத் துணைகளின் தாக்கமே முக்கிய காரணமாக உள்ளது | Makkal Osai

Next Post
கிளந்தானில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதற்குத் துணைகளின் தாக்கமே முக்கிய காரணமாக உள்ளது | Makkal Osai

கிளந்தானில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதற்குத் துணைகளின் தாக்கமே முக்கிய காரணமாக உள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin