எனவே, எஸ்பிஐ-யின் 2 ஆண்டு நிலையான வைப்புத் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை வட்டி பெறுவதற்கு, ஒரு மூத்த குடிமகன் ரூ.6,80,000 டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் இந்தத் தொகையை எஸ்பிஐ-யின் 2 ஆண்டு நிலையான வைப்புத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.1,00,000-க்கும் அதிகமான உத்தரவாதமான நிலையான வட்டியைப் பெறுவீர்கள்.


