• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SBI, HDFC, ICICI வங்கி FDக்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
SBI, HDFC, ICICI வங்கி FDக்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீட்டு ஆப்ஷனாக கருதப்படுகிறது. பெரிய அளவிலான ஒரு தொகையை குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்து அதற்கான நிர்ணயிக்கப்பட்ட வட்டியைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக இது 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவை கொண்டிருக்கும். வட்டி விகிதமானது வங்கி, டெபாசிட் தொகை மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள கால அளவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். எனவே முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். 3 வருடங்களுக்கு 3,00,000 லட்சம் ரூபாயை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி மற்றும் ICICI வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்வதால் பொது சிட்டிசன்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

1. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 6.75%

சீனியர் சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 7.25%

கிடைக்கக்கூடிய ரிட்டன்கள்:

பொது சிட்டிசன்

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 66,718 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,66,718 ரூபாய்

சீனியர் சிட்டிசன்:

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 72,164 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,72,164 ரூபாய்

2. HDFC வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 7.00%

விளம்பரம்

சீனியர் சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 7.50%

கிடைக்கக்கூடிய ரிட்டன்கள்:

பொது சிட்டிசன்:

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 69,432 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,69,432 ரூபாய்

சீனியர் சிட்டிசன்:

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 74,915 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,74,915 ரூபாய்

இதையும் படிக்க:
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா? – நிதி அமைச்சகம் வெளியிட்ட டேட்டா!

3. ICICI வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 7.00%

விளம்பரம்

சீனியர் சிட்டிசன்கள்: ஒரு வருடத்திற்கு 7.50%

கிடைக்கக்கூடிய ரிட்டன்கள்:

பொது சிட்டிசன்

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 69,432 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,69,432 ரூபாய்

சீனியர் சிட்டிசன்:

முதலீட்டுத் தொகை: 3,00,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: 74,915 ரூபாய்

3 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: 3,74,915 ரூபாய்

இதையும் படிக்க:
ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குசந்தை கடும் சரிவை சந்திக்க காரணம் என்ன தெரியுமா?

சரியான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்வது என்பது உங்களுடைய சேமிப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC பேங்க் மற்றும் ICICI பேங்க் ஆகிய மூன்றுமே நல்ல வட்டி விகிதங்களை தருகின்றன. முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு இலக்குகள் மற்றும் வயதின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம். முடிவுகளை விரைவாக எடுத்து சேமிக்க ஆரம்பியுங்கள்.

விளம்பரம்

.

Read More

Previous Post

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Next Post

2ஆம் உலகப்போருக்கு பிறகு மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்… உக்ரைன்

Next Post
2ஆம் உலகப்போருக்கு பிறகு மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்… உக்ரைன்

2ஆம் உலகப்போருக்கு பிறகு மாஸ்கோ மீது மிகப்பெரிய தாக்குதல்... உக்ரைன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin