05
SBI-ல் இருந்து ஆண்டுக்கு 8.50% வட்டி விகிதத்தில், 30 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால், மாதம் ரூ.23,067 இஎம்ஐ கட்ட வேண்டும். யாராவது இதற்கு முன் கடன் வாங்கவில்லை என்றால், ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்க, அவரது மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.46,134ஆக இருக்க வேண்டும்.


