ரூ.17 லட்சம் வரையிலான முதலீட்டுத் தொகை: ஒருவர் மாதம் ரூ.250 வீதம் முதலீடு செய்தால், 12 முதல் 16% வரையிலான வருவாயுடன் ரூ.17 லட்சம் வரையிலான தொகையை எளிதாகச் சேர்க்க முடியும். ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.250 முதலீடு செய்து, 15% வருவாய் கிடைத்தால், அவருக்கு ரூ.17.30 லட்சம் கிடைக்கும். இதே முறையில் ஒருவர் 40 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்ந்தால், ரூ.78 லட்சம் வரையிலான தொகையைச் சேர்க்க முடியும்.


