• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Sakurajima volcanic ashfall | விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த எரிமலை சாம்பல் புயல்… மக்கள் அதிர்ச்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Sakurajima volcanic ashfall | விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த எரிமலை சாம்பல் புயல்… மக்கள் அதிர்ச்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 08, 2026 2:15 PM IST

பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் மாகாண அரசு அறிவுறுத்தி உள்ளது.

எரிமலை சாம்பல் புயல்
எரிமலை சாம்பல் புயல்

ஜப்பானில் விண்ணை முட்டும் அளவுக்கு எரிமலை சாம்பல் புயல் எழுந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஜப்பானின் ககோசிமா மாகாணத்தில் உள்ள சகுர்ஜிமா எரிமலை கடந்த சில நாட்களாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூன் 7) அதிகாலை மீண்டும் வெடித்துச் சிதறியது. ஜப்பானிய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கிய இந்த வெடிப்பு, காலை 6:52 மணிக்கு இன்னும் பெரிய அளவில் வெடித்ததாக வானிலை செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் ககோசிமா நகரையே மூடும் அளவுக்கு பரவிக் கிடக்கிறது.

Today, a major eruption of Sakurajima caused a massive volcanic ashfall over Kagoshima City, located in Kagoshima Prefecture, Japan. (June 07) pic.twitter.com/omRD9uVeX6


— Weather Monitor (@WeatherMonitors) June 7, 2026

பலத்த காற்றின் காரணமாக, இந்த சாம்பல் மேகங்கள் ககோஷிமா நகரின் பெரும்பகுதியில் பரவி, அங்கு சாம்பல் மழையாகக் கொட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என காணும் இடமெல்லாம் படர்ந்து கிடக்கும் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் மாகாண அரசு அறிவுறுத்தி உள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இரு பிரதமர்கள், இரு வேறு பாதைகள்: நேருவின் அரசியல் களம் VS மோடியின் தேர்தல் சவால்கள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

Next Post
தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin